இலங்கை வரலாற்றிலேயே பாரிய தொகை போதைப் பொருளைக் கைப்பற்றியுள்ள ஸ்ரீலங்கா பொலிசாருக்கும் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவுக்கும் ஜனாதிபதி தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
கொல்லுபிட்டியில், சுப்பர் மாக்கட் வாகன தரிப்பிடம் ஒன்றில் வைத்து வாகனங்களில் ஏற்றப்பட்டிருந்த நிலையில் 294.4 கிலோ கிராம் ஹெரோNயின் கைப்பற்றப்பட்டிருந்ததுடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பஷீர் மற்றும் ருஸ்னி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜனாதிபதி தனது பாராட்டுக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment