தனக்கெதிராக அவசர அவசரமாக 20ம திருத்தச் சட்டத்தைக் கொண்டு வர முயன்று ரணில் - சுமந்திரன் தரப்பு தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
அரசியலமைப்பொன்றைக் கொண்டு வர அத்தனை அவசரம் அவசியமில்லையாயினும் எவ்வாறாயினும் தனது அரசியல் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் தற்போது சாத்தியமற்றுப் போயுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தனது ஆட்சிக்காலத்தில் யாழ் மாவட்டத்தை அபிவிருத்தி செய்து கொண்டு வந்த போதிலும் தமிழ் அரசியல் தரப்புகளே அதற்குத் தடையாக இருந்ததாகவும் மஹிந்த ராஜபக்ச தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment