மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தமது பொதுஜன பெரமுன புதிய கூட்டணியமைப்பதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் மஹிந்த ராஜபக்ச.
கடந்த ஒக்டோபரில் ஏற்பட்ட மைத்ரி - மஹிந்த நட்புறவின் சூட்சுமம் தொடர்ந்தும் மர்மமாக இருக்கின்ற அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்ரிபாலவே என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இரு தரப்பும் கூட்டணி பற்றி பேசுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment