மே மாதம் முதலாம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியினால் முன் மொழியப்பட்ட ஜனநாயக தேசிய கூட்டணி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் ராஜித சேனாரத்ன.
10 பேர் கொண்ட தலைமைத்துவ சபை இக்கட்சியை வழி நடாத்தும் எனவும் அதற்குத் தலைவராக ரணில் விக்கிரமசிங்க இயங்குவார் எனவும் மேலும் விளக்கமளிக்கப்பட்டுள்ள.
சம்பிக்க, ஹக்கீம், ரிசாத், மனோ கணேசன், அர்ஜுன, திகாம்பரம் உட்பட்டோர் தலைமைத்துவ சபையில் அங்கம் வகிப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment