கிரியல்ல குழுவிடமிருந்து ரஞ்சனுக்கு விசாரணை அழைப்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 February 2019

கிரியல்ல குழுவிடமிருந்து ரஞ்சனுக்கு விசாரணை அழைப்பு!


ரஞ்சன் ராமநாயக்கவினால் முன் வைக்கப்பட்ட கொகைன் குற்றச்சாட்டுகளை விசாரிக்க லக்ஷ்மன் கிரியல்ல தலைமையில் நிறுவப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை ரஞ்சன் ராமநாயக்கவை விசாரணைக்கு அழைத்துள்ள்ளது.


லக்ஷ்மன் கிரியல்ல, இரான் விக்ரமரத்ன, நிலந்த நானாயக்கார மற்றும் அசு மாரசிங்க ஆகியோர் உள்ளடங்கிய குழு ரஞ்சனின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உண்மை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment