ஐக்கிய அரபு அமீரகத்தை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்த கட்டார் தேசிய உதைபந்தாட்ட அணி, ஜப்பானை 3-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி கன்னி ஆசிய கோப்பையை வென்றுள்ளது.
ஜப்பான் இப்போட்டியில் இதற்கு முன்னர் நான்கு தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்றிருந்த நிலையில் இவ்வருடம் கட்டாரிடம் தோல்வி கண்டுள்ளது.
உலகக் கோப்பை போட்டிகள் கட்டாரில் நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் ஆசிய அளவில் கட்டார் தேசிய அணி வெற்றியீட்டி முன்னிலையை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment