ஐக்கிய தேசியக் கட்சி இன்று அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கட்டுப்பாட்டில் இல்லையென தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
கட்சி உறுப்பினர்களின் நெருக்குதலால் பல்வேறு அழுத்தங்களை சந்தித்து வரும் தலைமைத்துவம் நெருக்குதலுக்கு அடிபணிந்தே முடிவுகளை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரித்து, பின் வரிசை உறுப்பினர்களின் கட்சி விசுவாசத்துக்கு பரிசளிக்க வேண்டிய சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்க தேசிய அரசமைக்க முயன்று வரும் நிலையில் மஹஜன எக்சத் பெரமுன வருடாந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மைத்ரி இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
M3 still talking foolish. all the world know that his party is not in his control since he take over the party leadership. he talking about others, what a foolish.
Post a Comment