இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என்ற நீண்ட பதத்தை சுருக்கி 'குடியரசு' என்று சொன்னால் போதுமானது என கருத்து வெளியிட்டுள்ளார் சம்பிக்க ரணவக்க.
வெலிகமயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே சம்பிக்க இவ்வாறு தெரிவித்துள்ள அதேவேளை மனோ கணேசனும் இதற்கு ஆதரவு வெளியிட்டுள்ளார்.
1948ம் ஆண்டு இலங்கை தன்னாட்சிக்கான சுதந்திரத்தைப் பெற்றிருந்த போதிலும் 1972ம் ஆண்டே குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment