கொல்லுப்பிட்டி 'போதைப் பொருள்': மதுஷ் மீது சந்தேகம்! - sonakar.com

Post Top Ad

Monday, 25 February 2019

கொல்லுப்பிட்டி 'போதைப் பொருள்': மதுஷ் மீது சந்தேகம்!


கொல்லுப்பிட்டியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை போதைப்பொருளை டுபாயில் கைதாகியுள்ள மதுஷே அனுப்பியிருக்கக் கூடும் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


டுபாயில் கைதாவதற்கு முன்னராக மதுஷ் இலங்கைக்குள் அனுப்பிய போதைப்பொருள் தொகையில் இதுவும் அடங்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 

எனினும், போதைப்பொருளுடன் பாணந்துறையைச் சேர்ந்த பஷீர் மற்றும் ருஸ்னி கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment