கண்டி-கொழும்பு வீதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டிடம் ஒன்றில் இன்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் வெளியிடப்படவில்லையாயினும் தீயணைப்புப் படையினரின் உதவியுடன் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அண்மையில் மேலும் ஒரு கட்டிடம் கண்டியில் தீ விபத்துக்குள்ளாகியிருந்த அதேவேளை இனவாத சம்பவமாக இருப்பதற்கான சாத்தியமில்லையென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment