தென்னாபிரிக்காவுக்கு எதிரான இலங்கை கிரிக்கட் அணியில் இம்முறை நான்கு புதியவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
மடவளையைச் சேர்ந்த முஹமத் சிராஸ், அன்ஜலோ பெரோ, ஒஷட பெர்னான்டோ, லசித் அம்புல்தெனிய நால்வரே இவ்வாறு புதிதாத தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக இலங்கை அணி தொடர் சரிவைச் சந்தித்து வரும் நிலையில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இம்மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment