அமைச்சரவை பெருகினால் நாடு அபிவிருத்தியடையும்: கிரியல்ல! - sonakar.com

Post Top Ad

Sunday, 3 February 2019

அமைச்சரவை பெருகினால் நாடு அபிவிருத்தியடையும்: கிரியல்ல!


நாட்டின் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டே அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்க தமது தரப்பு முயற்சிப்பதாக விளக்கமளித்துள்ளார் லக்ஷ்மன் கிரியல்ல.



உட்கட்சிப் பூசலை சமாளிக்க மேலும் 36 பேருக்கு ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சுப் பதவிகளை தர முயல்வதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து மஹிந்த அதிருப்தியாளர்கள் குழுவொன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவும் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாட்டின் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டே இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் கிரியல்ல தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment