மஹரகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் இன்று காலை தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அநுராதபுர, தலாவயைச் சேர்ந்த 29 வயது நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையெனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment