குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில் 59 வயது நபர் ஒருவர் விமானத்தில் உயிரிழந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
யு.எல் 230 விமானத்தில் இன்று காலை 6.10 அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நபர் மாரடைப்பினால் இறந்ததாக விமான ஊழியர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment