போதைப் பொருளால் நாடு நாசமாகிக் கொண்டிருப்பதாக கவலை வெளியிட்டுள்ளார் ஆதிவாசிகளின் தலைவர் வன்னிலத்தோ.
தினசரி பெருந்தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டு வருகின்ற அதேவேளை கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் மீண்டும் சந்தையைச் சென்றடைவதாகவும் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.
இந்நிலையில், நேற்றைய தினம் வரலாற்றிலேயே (இதுவரை) பெருந்தொகை போதைப் பொருள் கைப்பற்றல் இடம்பெற்றுள்ளமையும் பாணந்துறையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment