மீண்டும் கடத்தல் 'யுகம்' வந்து விட்டது: மஹிந்த விசனம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 February 2019

மீண்டும் கடத்தல் 'யுகம்' வந்து விட்டது: மஹிந்த விசனம்


1989 - 1990 காலப்பகுதியில் போன்று கடத்தல்கள் மீண்டும் உக்கிரமடைந்து வருவதாகவும் அரசாங்கமே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.



தற்காலத்தில் வர்த்தகர்கள், தனவந்தர்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளதாகவும் பாதுகாப்பு சீர்கெட்டுப் போயுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அரசாங்கமே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் முன்னர் ஐ.தே.க அரசில் இடம்பெற்றது போன்று பரவலான கடத்தல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment