காபன் வரியை அடுத்து உழைத்து வாழும் மக்களின் வியர்வைக்கும் இனி வரி வசூலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையென்கிறார் விமல் வீரவன்ச.
வாகனங்களுக்கான காபன் வரியையடுத்து இனி எஞ்சியிருப்பது வியர்வைக்கான வரிதான் என்பதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என விமல் வீரவன்ச இன்று நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மஹிந்த அரசின் கடன் அடைக்கவே தமது அரசு புதிய வரிகளை அறவிடுவதா சம்பிக்க விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment