தனக்குரிய மரியாதை தரப்பட்டு அழைப்பு விடுக்கப்படாததனால் சுதந்திர தின கொண்டாட்டத்தைத் தான் புறக்கணிக்கப் போவதாக தெரிவிக்கிறார் சரத் பொன்சேகா.
பீல்ட் மார்ஷல் பதவி வகிப்பவர்களுக்கு அழைப்பு விடுக்கும் சம்பிரதாயம் உலகெங்கும் இருக்கின்ற நிலையில் நேற்றைய தினம் வரை தனக்கான அழைப்பு வரவில்லையென அவர் தெரிவிக்கிறார்.
இந்நிலையில், தனக்குரிய மரியாதை தரப்படாத நிகழ்வுக்குத் தான் செல்லப் போவதில்லையென பொன்சேகா மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment