ஐக்கிய தேசிய முன்னணி வேறு கட்சிகளுடன் இணைந்து தேசிய அரசை உருவாக்கியுள்ளதாக நாடாளுமன்றுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நாடாளுமன்றின் அனுமதியும் கோரப்பட்டுள்ளது.
தேசிய அரசின் அடிப்படையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 48 வரை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment