சுமார் 4 லட்ச ரூபா பெறுமதியான சட்ட விரோத சிகரட்டுகளை கடற்படை வாகனத்தில் எடுத்துச் சென்ற ஐந்து விமானப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் நால்வர் சீருடையில் இருந்ததாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஹிங்குராகொட விமானப்படை முகாமில் விற்பனை செய்வதற்கே குறித்த சிகரட்டுகள் கொண்டு செல்லப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ள அதேவேளை எங்கிருந்து வந்தது என்பது தொடர்பில் தகவல் வெளியிட மறுத்துள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment