2011ம் ஆண்டு மாணவன் ஒருவனை அடித்துத் துன்புறுத்திய விவகாரத்தில் 55 வயது ஆசிரியைக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் ஒரு லட்ச ரூபா அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது குருநாகல உயர் நீதிமன்றம்.
குறித்த வழக்கு நீண்டகாலமாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் ஆசிரியை மாணவனை தாக்கிய விவகாரம் நிரூபணமாகியுள்ளதாக தெரிவித்த நீதிபதி இவ்வாறு மாணவனுக்கு ஒரு லட்ச ரூபா இழப்பீட்டையும் வழங்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment