தமது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
இலங்கை வரலாற்றில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தமது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தியது இது வே முதற்தடவையாகும்.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நெசனல் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே, எரான் விக்ரமரத்ன, வாசுதேச நானாயக்கார, எம்.ஏ சுமந்திரன், தாரக பாலசூரிய, விதுர விக்ரமநாயக்க ஆகியோர் இவ்வாறு தமது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment