நாட்டில் தனியார் பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக விசனம் வெளியிட்டுள்ளார் பந்துல குணவர்தன.
தற்போது 40 பாடசாலைகளே இருக்கின்ற நிலையில் அதனை 400 ஆக உயர்த்துவதற்கு கல்வியமைச்சர் முயற்சி செய்வதாகவும் இதனூடாக இலவச கல்வித் திட்டம் பாதிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இதற்கான அமைச்சரவைப் பத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment