போதைப் பொருள் பாவிக்கும் 24 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலைத் தாம் ஒப்படைத்துள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்து வருகிறார். எனினும் அவை எழுத்து மூலம் தரப்படவில்லையென சபாநாயகர் விளக்கமளித்துள்ளார்.
எனினும், தான் பெயர்களை பகிரங்கப்படுத்தவும் தயார் எனவும் 24ல் பெரும்பகுதி மஹிந்த அணியிலேயே தற்போது இருப்பதாகவும் ரஞ்சன் தற்போது விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் லக்ஷ்மன் கிரியல்ல தலைமையிலான ஒழுக்காற்றக் குழு விசாரணைக்கும் ரஞ்சன் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment