யாழ் ஒஸ்மானியா: 2019 வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி - sonakar.com

Post Top Ad

Tuesday, 12 February 2019

யாழ் ஒஸ்மானியா: 2019 வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி


யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் 2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நாளை 2019.02.13 ஆம் திகதி மதியம் 1.00 மணியளவில் கல்லூரியின் ஜின்னா மைதானத்தில் அதிபர் ஜனாப் சேகு ராஜிது தலைமையில் இடம்பெறவுள்ளது.


இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார். முதன்மை விருந்தினராக வடக்குமாகாணக் கல்விப் பணிப்பாளர் உயர்திரு எஸ். உதயகுமார் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். 

- என்.எம்.அப்துல்லாஹ்

No comments:

Post a Comment