புறக்ககோட்டையில் 2 கோடி பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
4 லட்சம் சிகரட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வரும் முக்கிய புள்ளியைக் கைது செய்ய எத்தனிப்பதாகவும் பொலிசார் தெரிவிககின்றனர்.
தினசரி கஞ்சா, ஹெரோயின், சிகரட் உட்பட போதை வில்லைகளென பரவலான பொருட்கள் மீட்கப்படுகின்ற போதிலும் அதன் பின் அவை எங்கு செல்கின்றன என பகிரங்கப்படுத்தப்படாத நிலையே தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment