நாடாளுமன்றில் 113 பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அரசு நாடாகத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
உட்கட்சி முரண்பாட்டால் 113 பேரின் ஆதரவைக் கூட தக்க வைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி திணறுவதாகவும் அதனாலேயே அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரித்து அனைவரையம் திருப்திப் படுத்த முயல்வதாக மஹிந்த விளக்கமளித்துள்ளார்.
தேசிய அரசு ஊடாக மேலும் 36 பேருக்கு அமைச்சரவைப் பதவிகளை வழங்கப் போவதாக ஐ.தே.க முன்னர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment