பிலியந்தல பகுதயில் 110 கிலோ ஹெரோயினுடன் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சிறு அளவு போதைப் பொருள் வைத்திருந்த குற்றங்களுக்காக பலர் நீண்ட நாட்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில் அண்மைக்காலமாக பெருந்தொகை போதைப் பொருட்கள் கைப்பற்றப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது.
இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் மாளிகாகந்தை நீதிமன்றில் நாளை ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்
No comments:
Post a Comment