நாடாளுமன்றில் இயங்கும் லிப்டுகளுக்குள் இனி ஒரே நேரத்தில் ஆறு பேர் மாத்திரமே ஏற வேண்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர் உட்சென்று சுமார் 20 நிமிடங்கள் லிப்டுக்குள் சிக்கியிருந்ததோடு அதனை சபையில் முறைப்பாடாகவும் முன் வைத்திருந்தனர்.
அவ்வேளையில் அவை 40 வருட பழமையானவை என விளக்கமளிக்கப்பட்டிருந்த அதேவேளை தற்போது உச்ச கட்டமாக 06 பேர் மாத்திரமே ஒரே நேரத்தில் பயணிக்க வேண்டும் என அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment