தெல்கஹகொட மஸ்ஜிதுல் அப்ரார் ஜும்மா பள்ளிவாசல் அலுவலகத்துக்குள் புகுந்து பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளியில் இச்சம்பவம் பதிவாகியுள்ள அதேவேளை அடையாளம் தெரிந்தவர்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தைத் தொடர்புகொள்ளும்படி கேட்கப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு: M.Z.M. இனாம் - 0776963040 (செயலாளர்)
-H. ருஷ்தி
No comments:
Post a Comment