கடந்த நவம்பரில் நாடாளுமன்றில் ஏற்பட்ட கலகத்திற்கு மொத்தமாக 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பென இதற்கான விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் 54 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 4 ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஒரு ஜே.வி.பி உறுப்பினர் பொறுப்பு சாட்டப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊழியரை கன்னத்தில் அறைந்த பிரசன்ன ரணவீர 12 விடயங்களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன் மொத்த இழப்பு 325,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment