ஐக்கிய தேசியக் கட்சியுடன் மைத்ரி சேர்ந்ததில் தவறில்லையெனின் தாம் கை கோர்த்துக் கொள்வது மாத்திரம் எவ்வாறு இன்று தவறாகும் என கேள்வியெழுப்பியுள்ளார் விஜித் விஜேமுனி சொய்சா.
மைத்ரி ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்தே தேர்தலில் போட்டியிட்டார், ரணிலுடன் இணைந்தே ஆட்சியமைத்தார். இந்நிலையில் தாம் ஆதரவளிப்பது மாத்திரம் எவ்வாறு தவறாகும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
எனினும்,அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்ட ஸ்ரீலசுக உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment