மன்சர்ஸ்டர் நகர மையத்தில் அமைந்துள்ள பிரபல ஐவி உணவக கட்டிடத்தில் பாரிய அளவில் தீ பரவியுள்ள நிலையில் அங்கு தீயணைப்புப் படையினர் விரைந்துள்ளனர்.
மூன்று மாடிக் கட்டிடத்தில் வேகமாக தீ பரவியதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
தரையில் வைக்கப்பட்டிருந்த ஹீட்டர் ஒன்றிலிருந்தே தீ உருவாகிப் பரவியதாக தற்சமயம் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment