ஐக்கிய அரபு அமீரக அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்று இவ்வாண்டின் ஆசிய கோப்பை கால்பந்தாட்ட இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது கட்டார் தேசிய அணி.
இரு நாடுகளும் இராஜதந்திர முறுகலில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்றைய விளையாட்டுப் போட்டியில் இரு தடவைகள் பார்வையாளர்களினால் இடையூறுகள் விளைவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கட்டாரின் வெற்றி தேசிய அளவில் கொண்டாட்டமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment