ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த எதிர்ப்பாளர்கள் தாம் அரசுடன் இணைந்து கொள்வதற்கு மைத்ரிக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் பெரமுனவை விமர்சிப்பதை விட்டும் தவிர்ந்து கொள்ளும் படி சு.க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்டளையிட்டுள்ளார் மைத்ரி.
கடந்த வருடம் ஒக்டோபர் முதல் மலர்ந்த நட்புறவின் பின்னணியில் இரு தரப்பும் பகை மறந்து கூட்டணியமைக்கத் தயாராகி வருகிறது.
எனினும், மைத்ரியை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கு பெரமுன தயாராக இல்லையென தெரிவிக்கப்பட்டு வருவதோடு சுதந்திரக் கட்சியின் மஹிந்த எதிர்ப்பாளர்களும் புதிய கூட்டணியை விரும்பவில்லையென தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment