ஜே.வி.பி செயலாளர் டில்வின் சில்வாவின் திட்டங்களைத் திருடி, புத்தகம் வெளியிட்டமை நிரூபிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் புத்தக உரிமையை டில்வினுக்கே வழங்கி, அபராதமும் செலுத்த உத்தரவிட்டிருந்தது வர்த்தக உயர் நீதிமன்றம்.
அபராதத் தொகை 1 மில்லியனே என விமல் வீரவன்ச தெரிவித்து வருகிறார். முதற்கட்டத்தில் அது 10 மில்லியன் ரூபா என தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இத்தீர்ப்பினை எதிர்த்து மேன்டுறையீடு செய்துள்ளார் விமல் வீரவன்ச. வழக்கை உச்ச நீதிமன்றில் விசாரிக்க வேண்டும் என விமல் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment