IMF பிரதானி - மங்கள சந்திப்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 16 January 2019

IMF பிரதானி - மங்கள சந்திப்பு!


சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மேலதிக கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடாத்த அமெரிக்கா சென்றுள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர, அவ்வமைப்பின் பிரதானி கிறிஸ்டின் லெகாடை சந்தித்துள்ளார்.



சர்வதேச நாண நிதியத்தின் நிபுணர்கள் குழுவொன்று அடுத்த மாதம் இலங்கை வந்து நிலைமைகளை நேரடியாகப் பார்வையிடும் என இப்பின்னணியில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மங்கள, ஹர்ஷ, மத்திய வங்கி ஆளுனர் உட்பட்ட குழு அமெரிக்கா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment