சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் வருடத்திற்கான சிறந்த நடுவர் விருதை இரண்டாவது தடவையாக வென்றெடுத்துள்ளார் முன்னாள் இலங்கை கிரிக்கட் வீரரும் சர்வதேச கிரிக்கட் நடுவருமான குமார தர்மசேன.
அனைத்து நாடுகளின் கிரிக்கட் அணி தலைவர்கள், ஆட்ட மத்தியஸ்தர்கள் வாக்களித்தே இவ்விருதுக்கான தேர்வு இடம்பெறுகிறது.
இந்நிலையில், தமக்குக் கிடைத்த அங்கீகாரம் இலங்கையைச் சேர்ந்த ஏனைய நடுவர்களையும் உற்சாகப்படுத்தும் என தாம் கருதுவதாக தர்மசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment