பொலிஸ் உளவாளி நாமல் குமார வெளியிட்ட தகவலின் பின்னணியில் மைத்ரி - கோத்தா கொலைத் திட்டத்தின் உண்மையறிய நடாத்தப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக பொலிஸ் மா அதிபரின் குரல் மாதிரி ஒலிப்பதிவு செய்யப்படவுள்ளது.
இதன் நிமித்தம் சற்று முன் அரச பகுப்பாய்வுத் திணைக்கள அலுவலகம் சென்றுள்ளார் பூஜித ஜயசுந்தர.
குறித்த விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசு அலட்சியமாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டிய மைத்ரி, தற்போது சட்ட - ஒழுங்கைத் தம் வசம் வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment