நாங்களும் தேர்தலுக்குத் தயாராகிறோம்: ஹரின் - sonakar.com

Post Top Ad

Tuesday, 15 January 2019

நாங்களும் தேர்தலுக்குத் தயாராகிறோம்: ஹரின்


மாகாண சபை தேர்தலே முதலில் இடம்பெறும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில் அதற்குத் தமது தரப்பும் தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் ஹரின் பெர்னான்டோ.



ஏப்ரலோடு தேர்தல் அறிவிப்புகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஹரின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மைத்ரி - மஹிந்த அணி கூட்டாக தேர்தலுக்கு முகங்கொடுக்கும் அடிப்படையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment