அக்கரைப்பற்றின் பிரதி மேயர் அஸ்மி கபூர் வழக்குக்கு ஆஜராகாத நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னணியில் இக்கைது இடம்பெற்றிருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கைதானவரிடம் பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment