மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மெகாபொலிஸ் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள மூன்று லைட் ரயில் திட்டங்களை நிறைவேற்ற சர்வதேச நிறுவனங்களுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில் ஆறு சீன நிறுவனங்களே இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன.
இப்பின்னணியில் இந்நிறுவனங்களிலிலிருந்தே இறுதித் தேர்வு இடம்பெறவுள்ளது.
கொழும்பு - மொரட்டுவ, ராகம - கொட்டாவ, கொழும்பு - கடவத்தை என மூன்று லைட் ரயில் இணைப்புச் சேவைகளே முதற்கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment