முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து மட்டக்களப்பில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ் பகுதிகளில் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. கருணா அம்மானின் தூண்டுதலில் ஹிஸ்புல்லாவின் நியமனம் இனக்குரோதமாக உருவெடுத்து வருகின்ற நிலையில் இவ்வாறு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment