கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினராக ஐக்கிய தேசிய கட்சியின் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று காலை நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு முன்னர் இவர் கல்வி அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினராக குறுகிய காலம் செயற்பட்டு தொண்டராசிரியர் ,விளையாட்டு பயிற்றுவிப்பாளர்,மௌலவி ஆசிரியர் நியமனம் போன்ற பல கல்வி சார் பிரட்சனைகளுக்கு கல்வி அமைச்சருடன் இனைந்து தீர்வுகளை பெற்றுக்கொடுத்திந்தது குறுப்பிடத்தக்கது.
கல்வி இராஜாங்க அமைச்சர் கண்காணிப்பு உறுப்பினர் போன்றோர் தமிழ் பேசும் சமூகத்தை சார்ந்தவராக காணப்படுவதால் இப்பதவிகள் மூலம் தமிழ் பேசும் சமூகம் பல சேவைகளை எதிர்பார்த்துள்ளது.
- சை.மு.ஸப்ரி
No comments:
Post a Comment