இலங்கை - பிலிப்பைன்ஸ் இடையே கல்வி, சுற்றுலாத்துறை, விவசாயம், பொருளாதார கூட்டுறவு ஆகிய துறைகளில் ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடபபட்டுள்ளது.
பிலிப்பைன்ஸுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட்கும் (Rodrigo Duterte) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (16) பிற்பகல் அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து அரச தலைவர்கள் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
No comments:
Post a Comment