இவ்வருட இறுதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான கணணிமயப்படுத்தப்பட்ட பரீட்சை நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பரில் வெரஹரவில் கணணி மயப்படுத்தப்பட்ட பரீட்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வருட இறுதிக்குள் அனைத்து இடங்களிலும் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான பரீட்சை கணணிமயப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment