பாடசாலை நடவடிக்கைகளுக்காக பெற்றோரிடமிருந்து பணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம்.
பல பாடசாலைகளில் இவ்வாறு பணம் வசூலிக்கப்படுவது தொடர்பில் கல்வியமைச்சுக்கு முறைப்பாடுகள் வருவதாகவும் இதனை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாடசாலை அனுமிக்கு 'நன்கொடை' பெறுவதற்கெதிராகவும் கல்வியமைச்சு கடும் நடவடிக்கையெடுப்பதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment