மைத்ரிபால சிறிசேனவால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கிறார்.
கட்சிக்கு உத்வேகமுள்ள புதிய தலைவர் ஒருவர் அவசியப்படுவதாகவும் அதனூடாகவே ஆதரவாளர்களை உற்சாசகப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
2015 பொதுத் தேர்தல் தோல்வியின் பின் மஹிந்த தரப்பு குமார வெல்கமவையே எதிர்க்கட்சித் தலைவராக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தமையும் அண்மைய ஒக்டோபர் அரசியல் பிரளயத்தின் போதும் நடுநிலைமை பேணிய வெல்கமவுக்கு 'பொது வேட்பாளர்' ஆகும் எண்ணமிருப்பதாக விமல் வீரவன்ச தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment