முன்னாள் கொழும்பு மேயர் ஏ.ஜெ.எம். முசம்மில் சுற்றுச்சூழல் அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
மேயர் பதவிக்காலம் முடிந்ததையடுத்து மலேசிய உயர்ஸ்தானிகராகப் பணியாற்றி வரும் நிலையில் முசம்மிலுக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் தன்னை வெற்றி பெறச் செய்த முஸ்லிம்களுக்கு நன்றி மறவாது தான் பதவிகளை அள்ளி வழங்கி வருவதாக மைத்ரிபால சிறிசேன அடிக்கடி தெரிவித்து வரும் நிலையில் இப்பதவியும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment