மேல் மாகாண ஆளுனர் - கொழும்பு மேயர் சந்திப்பு! - sonakar.com

Post Top Ad

Monday 14 January 2019

மேல் மாகாண ஆளுனர் - கொழும்பு மேயர் சந்திப்பு!


மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலியை அவரது அலுவலகத்துக்குச் சென்று இன்று சந்தித்த கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க மாகாண - நகர சபைகளுக்கிடையிலான கூட்டுறவு தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.



மாகாண சபையின் ஒத்துழைப்பு பல்வேறு விடயங்களில் அவசியப்படுவது குறித்து எடுத்துக் கூறிய ரோசி, இன்றைய சந்திப்பு திருப்திகரமாக இருந்ததாகவும் முன்னாள் பிரதி மேயர் என்ற அடிப்படையில் ஆளுனருக்கு உள்ளூராட்சி மன்றங்கள் பற்றிய தெளிவிருப்பதாகவும் தெரிவித்தார்.

-AM

No comments:

Post a Comment